dinamalar telegram
Advertisement

ரேஷன் கடைகளுக்கு சொந்த கட்டடம் * கூட்டுறவுதுறை முடிவு

Share
சிவகங்கை:தமிழகத்தில் வாடகையில் இயங்கும் ரேஷன் கடைகளுக்கு சொந்த கட்டடம் கட்ட கூட்டுறவு துறை முடிவு செய்துள்ளது.


வாடகையில் 500 ரேஷன் கார்டுகளுக்குள் இயங்கும் கடைக்கு சொந்த கட்டடம் கட்ட ரூ.7 லட்சம், 500 ரேஷன் கார்டுக்கு மேல் உள்ள கடைக்கு ரூ.10 லட்சம் என கூட்டுறவுத்துறை ஒதுக்கியுள்ளது. மழை நீர் சேமிப்பு, கழிப்பறை வசதி, பாரம்பரிய கட்டட கலையை எடுத்து காட்டும் விதமாக கட்டடம் அமைய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆரம்ப கட்ட பணிகள் நடந்துவருகின்றன.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement