dinamalar telegram
Advertisement

கேரளாவுக்கு தி.மு.க.,ரூ.1 கோடி நிதியுதவி

Share
சென்னை : 'கேரள முதல்வர் நிவாரண நிதிக்கு, தி.மு.க., அறக்கட்டளை சார்பில், ௧ கோடி ரூபாய் நிதியுதவி அளிக்கப்படும்' என, முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

தி.மு.க., தலைமை அறிக்கை: கேரள மாநிலத்தில், வரலாறு காணாத வெள்ளப்பெருக்கு காரணமாக, பேரழிவு ஏற்பட்டுள்ளது. பலர் உயிரிழந்துள்ளனர். ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்து, இடப்பெயர்ச்சிக்கு ஆளாகி உள்ளனர். பல கோடி ரூபாய் சொத்துக்கள் சேதம் அடைந்துள்ளன.
பாதிப்புக்கு ஆளாகி இருக்கும் மக்களுக்கு ஆதரவு அளிக்கும் வகையில், தி.மு.க., அறக்கட்டளை சார்பில், கேரள முதல்வர் நிவாரண நிதிக்கு, 1 கோடி ரூபாயை, முதல்வர் ஸ்டாலின் வழங்குவதாக அறிவித்துள்ளார். வெள்ளப்பெருக்கு காரணமாக உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துள்ளார்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (14)

  • Sathya -

    Swindled money he gave from DMK trust. Nothing great he will earn through other means. Might have instructed Senthil Balaji

  • Hari - chennai,சவுதி அரேபியா

    அண்ணனுக்கு ஜெய் தளபதிக்கு ஜெய் இளையதளபதிக்கு ஜெய்,வருங்கால தளபதி சுவீடனில் இருப்பவருக்கும் ஜெய் ......... தமிழா சோரம் போய்ட்டியே தமிழா ......

  • Soumya - Trichy,இந்தியா

    ஏற்கனவே கஜானா காலினு ஊளையிடுறானுங்க இதுல இவனுக்கு தர்மம் பண்ணணுமாம் ஹாஹாஹா

  • Narayanan - chennai,இந்தியா

    Stalin is giving this one crore from "DMK TRUST ". Not from government . If the treasury is emptied than how the new projects are announcing every day . Where is the money? How he is giving free bus services for ladies? Just DMK is making such statements to loot the money.

  • Soumya - Trichy,இந்தியா

    கேரளா மூரக்ஸ் மேல கேடுகெட்ட விடியலுக்கு அம்பூட்டு பாசம்

Advertisement