dinamalar telegram
Advertisement

நெல்லை, தென்காசி மாவட்ட அணைகளின் நீர் மட்டம்

Share
திருநெல்வேலி: கேரளா மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால் , நெல்லை , தென்காசி, குமரி மாவட்ட அணைகளின் நீர் மட்டம் வெகுவாக உயர்ந்து வருகிறது.

பாபநாசம்



உச்சநீர்மட்டம் : 143 அடி

நீர் இருப்பு : 131.30 அடி
நீர் வரத்து : 20,862 கனஅடி
வெளியேற்றம் : 1915.62 கன அடி

சேர்வலாறு




உச்சநீர்மட்டம் : 156 அடி
நீர் இருப்பு : 147.90 அடி
நீர்வரத்து : 2,512 கன அடி
வெளியேற்றம் : 2659 கன அடி

மணிமுத்தாறு




உச்சநீர்மட்டம்: 118 அடி
நீர் இருப்பு : 74.50 அடி
நீர் வரத்து : 5059 கனஅடி
வெளியேற்றம் : NIL

வடக்கு பச்சையாறு




உச்சநீர்மட்டம்: 50 அடி
நீர் இருப்பு: 16.65 அடி
நீர் வரத்து: NIL
வெளியேற்றம்: Nil

நம்பியாறு




உச்சநீர்மட்டம்: 22.96 அடி
நீர் இருப்பு: 10.36 அடி
நீர்வரத்து: NIL
வெளியேற்றம்: NIL

கொடுமுடியாறு




உச்சநீர்மட்டம்: 52.25 அடி
நீர் இருப்பு: 50 அடி
நீர்வரத்து: 639 கன அடி
வெளியேற்றம்: 639;கன அடி.

மழை அளவு




பாபநாசம்: 275 மி.மீ
சேர்வலாறு:144 மி.மீ
மணிமுத்தாறு:102.8
கொடுமுடியாறு:100 மி.மீ
அம்பாசமுத்திரம்:75 மி.மீ
சேரன்மகாதேவி:18.20 மி.மீ
நாங்குநேரி:18 மி.மீ
ராதாபுரம் :10.40 மி.மீ
பாளையங்கோட்டை:18 மி.மீ
நெல்லை :16.60 மி.மீ


தென்காசி மாவட்ட அணைகளின் நீர்மட்டம்




கடனா




உச்சநீர்மட்டம் : 85 அடி
நீர் இருப்பு : 79.80 அடி
நீர் வரத்து : 1630 கன அடி
வெளியேற்றம் : 60 கன அடி

ராமா நதி





உச்ச நீர்மட்டம் : 84 அடி
நீர் இருப்பு : 69.50 அடி
நீர்வரத்து : 415 கன அடி
வெளியேற்றம் : 30 கனஅடி

கருப்பா நதி




உச்சநீர்மட்டம்: 72 அடி
நீர் இருப்பு : 61.03 அடி
நீர் வரத்து : 250 கன அடி
வெளியேற்றம் : 25 கன அடி


குண்டாறு




உச்சநீர்மட்டம்: 36.10 அடி
நீர் இருப்பு: 36.10 அடி
நீர் வரத்து: 135 கன அடி
வெளியேற்றம்: 135 கன அடி

அடவிநயினார்



உச்ச நீர்மட்டம்: 132.22 அடி
நீர் இருப்பு: 132 அடி
நீர் வரத்து : 240 கன அடி
நீர் வெளியேற்றம்: 240 கன அடி

மழை அளவு:




கடனா : 70 மி.மீ
ராமா நதி: 50 மி.மீ
கருப்பா நதி : 32 மி.மீ
குண்டாறு : 64 மி.மீ
அடவிநயினார்:95 மி.மீ
ஆய்க்குடி:61 மி.மீ
செங்கோட்டை:51 மி.மீ
தென்காசி:59 மி.மீ
சங்கரன்கோவில்:22.5 மி.மீ
சிவகிரி:26 மி.மீ.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (1)

  • vpurushothaman - Singapore,சிங்கப்பூர்

    பருவ மழைக்கு முன் தூர் வாரப்பட்டிருந்தால் இன்னும் அதிகக் கொள் அளவு நீர் சேகரிக்கப்பட்டிருக்கும்

Advertisement