dinamalar telegram
Advertisement

கோவிட்டால் பாதித்து 1.95 லட்சம் பேருக்கு சிகிச்சை: 218 நாட்களுக்கு பின் குறைவு

Share
புதுடில்லி: இந்தியாவில் கோவிட்டால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை, கடந்த 218 நாட்களுக்கு பின் 2 லட்சத்திற்கும் கீழ் குறைந்தது. தற்போது, 1.95 லட்சம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்தியாவில் நேற்றைய(அக்.,16) கோவிட் நிலவரம் தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 41,20,772 தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது.

மாநிலங்களுக்கு இதுவரை 101.7 கோடி டோஸ் தடுப்பூசிகள் வழங்கப்பட்டு உள்ளன. மாநில அரசுகளின் கையிருப்பில் 10.42 கோடி டோஸ் தடுப்பூசிகள் உள்ளன.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (1)

  • Dharmakulasingham - Jaffna,இலங்கை

    எனது நாட்டிலும் கொரோன கொஞ்சம் குறைந்துவிட்ட்து.அதே போன்று தமிழ்நாடு உட்பட இந்தியாவிலும் கொரோன குறைந்து மக்கள் பழையபடி நிம்மதியாக வாழவேண்டும்.

Advertisement