dinamalar telegram
Advertisement

சாலையில் முட்செடிகள் அகற்றப்படுமா?

Share
கிருஷ்ணராயபுரம்: அய்யர்மலை செல்லும் சாலையில் அதிகமான முட்செடிகள் வளர்ந்து வருவதால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் நிலையில் உள்ளனர். கிருஷ்ணராயபுரம் அடுத்த வேங்காம்பட்டியிலிருந்து அய்யர்மலை அரசு கலைக்கல்லூரிக்கு சாலை உள்ளது. இந்த சாலை வழியாக மக்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் வாகனங்களில் செல்கின்றனர். சாலையின் இருபுறமும் அதிகமான முட்செடிகள் வளர்ந்து வருகின்றன. இதனால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி வருகின்றனர். ஆகையால் சாலையில் வளர்ந்து வரும் முட்செடிகள் முழுவதும் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement