dinamalar telegram
Advertisement

வாலிபர் விபரீத முடிவு

Share
அம்மாபேட்டை: மேற்கு வங்காளத்தை சேர்ந்த அமல்பால், 34; அம்மாபேட்டையை அடுத்த பூனாச்சி அருகே, கொண்டையன்கொட்டாய் பகுதியில், கம்பிவலை தயாரிக்கும் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் வேலைக்கு வந்தவர், அவ்வப்போது மனைவியிடம் மொபைல்போனில் சண்டை போட்டுள்ளார். வேலை முடிந்து தங்கியிருக்கும் அறைக்கு சென்றவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அம்மாபேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement