dinamalar telegram
Advertisement

வாய்க்காலில் ஒதுங்கிய தொழிலாளி சடலம்

Share
கோபி: சத்தியமங்கலம் அருகே உக்கரத்தை சேர்ந்தவர் விக்னேஷ், 22, பனியன் கம்பெனி தொழிலாளி; நேற்று முன்தினம் மாலை, அதே பகுதியில் கீழ்பவானி வாய்க்காலில் நண்பர்களுடன் குளித்தார். எதிர்பாராதவிதமாக விக்னேஷ் தண்ணீரில் மூழ்கி மாயமானார். இந்நிலையில், விக்னேஷ் உடல் நேற்று மதியம், அதே பகுதியில் கரை ஒதுங்கியது. கடத்தூர் போலீசார் உடலை மீட்டு சத்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். விக்னேஷ் திருமணமாகாத வாலிபர் என்று தெரிவித்தனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement