dinamalar telegram
Advertisement

ஷீரடி சாய்பாபா மகா சமாதி தினம்

Share
சென்னிமலை: சென்னிமலையை அடுத்த முகாசிபிடாரியூரில், ஞானசாயி பாபா கோவிலில், ஷீரடி பாபாவின், 103 வது மகா சமாதி தின சிறப்பு வழிபாடு நேற்று நடந்தது. முன்னதாக ஆரத்தி மற்றும் கணபதி, சுதர்சன, சாய்பாபா காயத்ரி அஷ்டோத்ர ஹோமங்கள், அபிஷேகம், சாய் சகஸ்ரநாமம், விஷ்ணு சகஸ்ரநாமம் நடந்தது. இதையடுத்து பக்தர்களே சாய்பாபாவுக்கு ஆரத்தி காட்டினர். துனிபூஜை, அன்னதானம் வழங்கப்பட்டது. இதை தொடர்ந்து மாலை, இரவில் ஆரத்தி நிகழ்வுகள் நடந்தன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement