dinamalar telegram
Advertisement

ராமேஸ்வரம் டூ செகந்திராபாத்துக்கு சிறப்பு ரயில்

Share
சென்னை:செகந்திராபாத் - ராமேஸ்வரம் இடையே வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.* இந்த ரயில் தெலுங்கானா மாநிலம், செகந்திராபாத்தில் இருந்து, வரும், 19, 26; நவ., 2, 9, 16, 23, 30; டிச., 7, 9, 16, 23, 30ம் தேதிகளில் இரவு 9:25 மணிக்கு புறப்பட்டு, இரண்டாவது நாள் அதிகாலை 3:10க்கு ராமேஸ்வரம் சென்றடையும்* ராமேஸ்வரத்தில் இருந்து, வரும், 21, 28; நவ., 4, 11, 18, 25; டிச., 2, 9, 16, 23, 30ம் தேதிகளில், இரவு, 11:55 மணிக்கு புறப்பட்டு, இரண்டாம் நாள் காலை, 7:10க்கு செகந்திரபாத் சென்றடையும்.இந்த ரயில், மானாமதுரை, காரைக்குடி, புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சை, கும்கோணம், மயிலாடுதுறை, விழுப்புரம், திருவண்ணாமலை, காட்பாடி ரயில் நிலையங்கள் வழியாக இயக்கப்படுகிறது. இதற்கான முன்பதிவு துவங்கி விட்டது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement