dinamalar telegram
Advertisement

எம்.எஸ்சி., சேர்க்கை அறிவிப்பு

Share
சென்னை:அண்ணா பல்கலையில், எம்.எஸ்சி., மல்டி மீடியா படிப்புக்கான மாணவர் சேர்க்கை துவங்கி உள்ளது.அண்ணா பல்கலை கிண்டி இன்ஜினியரிங் கல்லுாரியில், மல்டிமீடியா பாடப்பிரிவில், எம்.எஸ்சி., இரண்டு ஆண்டுகள் படிப்பு நடத்தப்படுகிறது. இந்த ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை பதிவு துவங்கியுள்ளது. நவ., 1 வரை விண்ணப்பங்களை பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும் விபரங்களை, https://admissions.annauniv.edu/cfa/msc2mul.html என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement