dinamalar telegram
Advertisement

இன்றைய தடுப்பூசி முகாம்கள் (காலை 9:00 -- மதியம் 1:00 மணி)

Share
விருதுநகர்: அரசு மருத்துவமனை, கே.கே.வி.எஸ்.,பள்ளி, கன்னிசேரி புதுார் ஆரம்ப சுகாதாரநிலையம். காரியாபட்டி: அரசு மருத்துவமனை, மல்லாங்கிணர் ஆரம்ப சுகாதாரநிலையம்.

திருச்சுழி: அரசு மருத்துவமனை, எம்.ரெட்டியபட்டி ஆரம்ப சுகாதாரநிலையம். அருப்புக்கோட்டை: அரசு மருத்துவமனை, நகர ஆரம்ப சுகாதாரநிலையம். நரிக்குடி: ஆரம்ப சுகாதாரநிலையம்.

ஸ்ரீவில்லிபுத்துார்: அரசு மருத்துவமனை, நகராட்சி அலுவலகம். சிவகாசி: அரசு மருத்துவமனை, இ.எஸ்.ஐ.,மருத்துவமனை. திருத்தங்கல்: அரசு மருத்துவமனை. வத்திராயிருப்பு: அரசு மருத்துவமனை.

ராஜபாளையம்: அரசு மகப்பேறு மருத்துவமனை. வெம்பக்கோட்டை: தாயில்பட்டி ஆரம்ப சுகாதார நிலையம், கல்லமநாயக்கன்பட்டி அரசு மருத்துவமனை. சாத்துார்: நகர ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மருத்துவமனை.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement