dinamalar telegram
Advertisement

தேசிய ஒற்றுமையை வலியுறுத்தி வாகன ஊர்வலம்

Share
Tamil News
விருதுநகர் : தேசிய ஒற்றுமையை வலியுறுத்தி கன்னியாகுமரி முதல் குஜராத் வரை ஆவடி சிறப்பு காவல் படையை சேர்ந்த 25 போலீசார் வாகன ஊர்வலம் மேற்கொள்கின்றனர்.

கன்னியாகுமரி கடற்கரை காந்தி மண்டபம் முன்பு அக்.,15 ல் ஏ.டி.ஜி.பி.,அஜய்குமார் துவக்கி வைத்தார். தேசிய ஒற்றுமை தினத்தை முன்னிட்டு அக்.,30ல் குஜராத் சென்றடையும். தமிழ்நாடு சிறப்பு காவல்படை ஆவடி 2ம் அணி கமாண்டன்ட் ஜெயக்குமார் தலைமையில் செல்லும் ஊர்வலம் நேற்று மதியம் 3:00 மணிக்கு விருதுநகர் வந்தது. விருதுநகர் எஸ்.பி.,மனோகர், ஏ.டி.எஸ்.பி.,குத்தாலிங்கம், டி.எஸ்.பி.,அர்சணா வரவேற்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement