dinamalar telegram
Advertisement

உலகம் பிட்ஸ்

Share
Tamil News
பெய்ரூட்:மத்திய கிழக்கு நாடான லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் நேற்று நடந்த மோதலில் ஆறு பேர் கொல்லப்பட்டனர். இங்குள்ள துறைமுகத்தில் கடந்த ஆண்டு நடந்த குண்டுவெடிப்பில் 215 பேர் கொல்லப்பட்டனர்.இந்த வழக்கு விசாரணை பெய்ரூட் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. நீதிபதி ஒரு தலைபட்சமாக செயல்படுவதாக சில அமைப்புகள் குற்றம்சாட்டி நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தின. அப்போது இருதரப்புக்கு இடையே திடீரென துப்பாக்கிச் சண்டை ஏற்பட்டது. இதில் ஆறு பேர் கொல்லப்பட்டனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement