dinamalar telegram
Advertisement

பரோட்டா சாப்பிட்ட மாணவர் உயிரிழப்பு

Share
சென்னை:கொளத்துாரில், பரோட்டா சாப்பிட்ட கல்லுாரி மாணவர் மூச்சு திணறி உயிரிழந்தார்.

கொளத்துாரை சேர்ந்தவர் சங்கமித்ரன், 17; கல்லுாரி முதலாம் ஆண்டு மாணவர். இரவு கடையில் பரோட்டா சாப்பிட்டுள்ளார். பின் துாங்கிய சங்கமித்ரனுக்கு நேற்று அதிகாலையில் மூச்சுத் திணறல் ஏற்பட்டது. கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். கொளத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement