dinamalar telegram
Advertisement

சுப்ரீம் மொபைல்ஸ் விளம்பர துாதர் சத்யராஜ்

Share
Tamil News
கோவை:'சுப்ரீம் மொபைல்ஸ்' விளம்பர துாதராக, நடிகர் சத்யராஜ் நியமிக்கப்பட்டுள்ளார்.

நிர்வாக இயக்குனர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது:சுப்ரீம் மொபைல்ஸ் தமிழகத்தில், 21 மாவட்டங்களில், 73 கிளைகளுடன் செயல்பட்டு வருகிறது. மேலும், பல நகரங்களில் விரிவுபடுத்தும் பணி நடக்கிறது. எங்கள் விளம்பர துாதராக, நடிகர் சத்யராஜை ஒப்பந்தம் செய்துள்ளோம். நவராத்திரி, ஆயுத பூஜை, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பல்வேறு சிறப்பு திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளோம்.
ரீப்ளேஸ்மென்ட் மற்றும் பிரைஸ் டிராப் புரொடக்ஷன் பாலிசிகளை இலவசமாக வழங்குகிறோம். மொபைல் போனின் விலை ஒரு மாதத்துக்குள் குறைந்தால், அந்த வித்தியாச தொகை வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்கில் திருப்பி தரப்படும். அனைத்து பொருட்களும், வசதிகளும் அனைத்து கிளைகள் மற்றும் ஆன்லைனில் கிடைக்கும்.இவ்வாறு, அவர் கூறினார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement