dinamalar telegram
Advertisement

மாற்றுத்திறனாளிக்கு நலத்திட்ட உதவி

Share
திருவள்ளூர்-திருவள்ளூரில், தொழுநோய் மாற்றுத்திறனாளிகள் சுயஉதவிக் குழுவினருக்கு, நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி, இதன் நிறுவனர் குலோத்துங்கன் தலைமையில் நடந்தது.கூட்டத்தில், தொழுநோய் துணை இயக்குனர் மருத்துவர் ஸ்ரீதேவி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பாபு பங்கேற்று, , கொரோனா தொற்று நிவாரண பொருள் மற்றும் நலத்திட்ட உதவி வழங்கினர். மொத்தம், 64 பேர் இதன் மூலம் பயனடைந்தனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement