dinamalar telegram
Advertisement

90 வது பிறந்தநாள்: கலாம் நினைவகத்தில் மரியாதை

Share
Tamil News
ராமேஸ்வரம்:முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் 90வது பிறந்தநாளை யொட்டி ராமேஸ்வரத்தில் அவரது நினைவகத்தில் கலாம் பேரன்கள் சேக்சலீம், சேக்தாவூத், உறவினர்கள் நசீமா மரைக்காயர், ஜெயினுலாபுதீன், நடிகர் தாமு, தாய் தமிழ் அறக்கட்டளை நிர்வாகி பழனிச்சாமி, ஜமாத் நிர்வாகிகள் துஆ பிரார்த்தனை செய்து மலர் துாவி மரியாதை செலுத்தினர்.

கலெக்டர் காமாட்சிகணேசன், ராமநாதபுரம் ஆர்.டி.ஓ., சேக்மன்சூர், ராமேஸ்வரம் ஏ.எஸ்.பி., தீபக் சுவாச், எம்.எல்.ஏ., காதர்பாட்சா முத்துராமலிங்கம் மரியாதை செலுத்தினர். மேலும் ஊரடங்கு தடையால் 18 மாதத்திற்கு பின் நேற்று நினைவகத்தில் ஏராளமான மக்கள், குழந்தைகள் மரக்கன்றுகளுடன் வந்து மரியாதை செலுத்தினர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement