dinamalar telegram
Advertisement

பா.ஜ., கோரிக்கை

Share
சென்னை:தமிழக பா.ஜ., செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி அறிக்கை:தமிழகத்தில் சில ஆண்டுகளாக தீபாவளியின் போது பட்டாசுகள் வெடிக்க விதிக்கப்படும் நேர கட்டுப்பாடுகளை அகற்ற வேண்டும்; மக்கள் முழுதுமாக பண்டிகையை கொண்டாட ஆவன செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement