dinamalar telegram
Advertisement

பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

Share
சென்னை:தமிழகம் முழுதும் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை; கல்லுாரிகள் வழக்கம் போல இயங்கும்.நேற்று முன்தினமும், நேற்றும் சரஸ்வதி பூஜை, விஜயதசமி விடுமுறை.


நாளை வழக்கமான அரசு விடுமுறை. இன்று விடுமுறை அறிவித்தால், நான்கு நாட்கள் தொடர் விடுமுறை கிடைக்கும் என்று அரசு பள்ளி ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்தனர்.இதையடுத்து, சனிக்கிழமையான இன்று பள்ளிகளுக்கு விடுமுறை என்று பள்ளி கல்வி கமிஷனர் நந்தகுமார் அறிவித்து உள்ளார்.

கல்லுாரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படவில்லை என்பதால் வழக்கம் போல் செயல்படும். பேராசிரியர்கள் கல்லுாரிகளுக்கு வந்து பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement