dinamalar telegram
Advertisement

கவர்னருடன் முருகன் சந்திப்பு

Share
சென்னை:தமிழக கவர்னர் ரவியை, மத்திய இணை அமைச்சர் முருகன் மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார்.

தமிழக கவர்னர் ரவியை, சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில், தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தலைமையில், அக்கட்சியின் மூத்த நிர்வாகிகள் இம்மாதம் 12ம் தேதி சந்தித்து பேசினர்.இந்நிலையில், தமிழக பா.ஜ., முன்னாள் தலைவரும், மத்திய தகவல் ஒலிபரப்புத் துறையின் இணை அமைச்சருமான முருகன், ராஜ்பவனில் , கவர்னர் ரவியை சந்தித்து பேசினார். இது, மரியாதை நிமித்தமான சந்திப்பு என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement