dinamalar telegram
Advertisement

மன்மோகன் சிங் உடல்நிலை- எய்ம்ஸ் தகவல்

Share
Tamil News
புதுடில்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் (89) முன்னதாக உடல்நலக்குறைவு காரணமாக டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இதயக் கோளாறுக்கு சிகிச்சை அளித்த எய்ம்ஸ் மருத்துவர் நிதிஷ் நாயக் மற்றும் அவரது குழுவினர் தற்போது மன்மோகன் சிங்கின் உடல்நிலை தேறி வருவதாக தெரித்துள்ளார்.

தற்போது இருதய சிகிச்சை அளித்த பின்னர் அவரது உடல்நிலை தேறி வருவதாக நிதிஷ் நாயக் தெரிவித்துள்ளார். முன்னதாக காங்கிரஸ் எம்பி., ராகுல் எய்ம்ஸ் மருத்துவமனை சென்று மன்மோகன் சிங்கை சந்தித்து அவரது உடல் நலம் குறித்து விசாரித்தார்.
பிரதமர் மோடி, மன்மோகன் சிங் நலம்பெற்று வீடு திரும்ப வாழ்த்து தெரிவித்தார். மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மானுஷ்க் மந்தவ்யா முன்னதாக மருத்துவமனை சென்று மன்மோகன்சிங்கை நலம் விசாரித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
Share
Advertisement
 

Home வாசகர் கருத்து (12)

  • அப்புசாமி -

    இட்டிலி சாப்புட்டாரா? பில் எவ்வளவு? சாரி... இது எய்ம்ஸாக்கும் அப்போலோ இல்லை.

  • அப்புசாமி -

    இவரை இத்தனை வயதில் எம்.பி யாக்குனதே தப்பு. வீட்டில் போய் ரெஸ்ட் எடுங்க.

  • Aarkay - Pondy,இந்தியா

    Get well soon MMS sir

  • sankaseshan - mumbai,இந்தியா

    Darmaraj ,change your name as adarmaraj .What a crukket mind you have ,shameless. PM will live longer and enhance nation,s status to great highlights.

  • THINAKAREN KARAMANI - Vellore,இந்தியா

    திரு மன்மோகன் சிங் அவர்கள் விரைவில் குணம்பெற வாழ்த்துக்கள். THINAKAREN KARAMANI, VELLORE, INDIA.

Advertisement