dinamalar telegram
Advertisement

சிறுவனுடன் உறவு

Share
திருக்கழுக்குன்றம் : செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் அடுத்த, வடக்குப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் ஜோதி, 51. நேற்று, காலை 5:30 மணிக்கு, இவர் இப்பகுதி தனியார் பாலிடெக்னிக் அருகில், பாறைமேடு பகுதியில் மர்மமாக இறந்து கிடந்தார். இதேபகுதி, 15 வயது சிறுவன், அப்பெண்ணுடன், அடிக்கடி மது அருந்தியதாக கூறப்படுகிறது.

நேற்று முன்தினம் இரவும், இருவரும் மது அருந்தி, பாலியல் உறவு கொண்ட போது, ஜோதி இறந்ததாக கூறப்படுகிறது. திருக்கழுக்குன்றம் போலீசார், உடலை மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பினர். இதுகுறித்து, வாலிபரிடம் விசாரிக்கின்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement