dinamalar telegram
Advertisement

அக்.,15: பெட்ரோல், டீசல் விலை இன்றும் உயர்வு

Share
சென்னை: சென்னையில் இன்று (அக்.,15), பெட்ரோல் லிட்டருக்கு 102.40 ரூபாய், டீசல் லிட்டருக்கு 98.26 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்தியன் ஆயில், பாரத், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், பெட்ரோல், டீசல் விலையை, தினமும் நிர்ணயம் செய்கின்றன. இந்நிலையில் தமிழக அரசின் பட்ஜெட் அறிவிப்பை அடுத்து, பெட்ரோல் விலை லிட்டருக்கு 3 ரூபாய் குறைப்பு அமலுக்கு வந்தது.
அதன்படி நேற்று சென்னையில் பெட்ரோல் லிட்டர் ரூ 101.10 ஆகவும், டீசல் லிட்டர் ரூ 97.93 ஆகவும் விற்பனையானது. இந்நிலையில் இன்று பெட்ரோல் லிட்டருக்கு 30 காசுகள் அதிகரித்து, ரூ 102.40 ஆகவும் மற்றும் டீசல் விலை லிட்டருக்கு 33 காசுகள் அதிகரித்து, ரூ 98.26 ஆகவும் உள்ளது. இந்த விலை உயர்வு இன்று காலை முதல் அமலுக்கு வந்தது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (1)

  • பாமரன் - நம்மூர்தான்,இந்தியா

    வெட்கங்கெட்ட அரசு... மானங்கெட்ட பகோடாஸ்... பொறுப்பற்ற ஊடகங்கள்... எல்லாரும் மக்கள் வதைபடும் இந்த நியூஸை கடந்து செல்வது கொடுமை... நிச்சயமாக நாங்கள் இந்த பொருட்களுக்கு அநியாயமா விலை கொடுப்பது போல் உங்கள் செயல்களும் தகுந்த விலை கொடுப்பீர்கள்...😡😡

Advertisement