dinamalar telegram
Advertisement

தந்தை, மகன் பலி

Share
காரியாபட்டி : நரிக்குடி இலுப்பையூர்ஆறுமுகம் 45. நாளிதழ்ஏஜன்ட். இவர் விருது நகரில் சிகிச்சையிலுள்ள மனைவி சத்தியலட்சுமியை பார்த்துவிட்டு மகன்கள் தங்கப்பாண்டியன் 10, லோகேஷ் 7, உடன் டூவீலரில் நேற்று மாலை ஊர் திரும்பினார். 4:30 மணிக்கு காரியாபட்டி கல்குறிச்சி அருகே மதுரை-துாத்துக்குடி நான்கு வழிச்சாலையை கடக்க முயன்றபோது மதுரையில் இருந்து அருப்புக்கோட்டை சென்ற கார் மோதியது. ஆறுமுகம், தங்கப்பாண்டியன் சம்பவ இடத்திலே பலியாகினர். லோகேஷ் பலத்த காயமடைந்தார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement