dinamalar telegram
Advertisement

போலீசாரை தாக்கிய 4 பேர் கைது

Share
பேரையூர்--பேரையூர் அருகே சந்தையூரில் நேற்று முன்தினம் தேன்மலையாண்டி கோவில் பொங்கல் திருவிழா நடந்தது. நள்ளிரவில் சாமி அழைத்து செல்லும் நிகழ்ச்சி நடக்கும்போது, போலீசார் கூட்டத்தை ஒழுங்குபடுத்தினர். இதில் போலீசாருக்கும்பொதுமக்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு எஸ்.ஐ ராஜபாண்டி, போலீசார் முத்துமாணிக்கத்தை 12 பேர் சேர்ந்து தாக்கினர். இதில் இருவரும் காயமடைந்தனர். தாக்கிய அதே ஊரை சேர்ந்த சங்கர்குமார் 32. மொட்டைசாமி 50, சூர்யா 22. காசிராஜன் 44. கைது செய்து மேலும் 8 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement