dinamalar telegram
Advertisement

லாரியை சுத்தம் செய்த கிளினர் பலி

Share
பேரையூர்---டி.கல்லுபட்டியில் ஆயுத பூஜைக்காக டிப்பர் லாரியை வன்னிவேலம்பட்டி தங்கமுனியாண்டி 26. (கிளினர்) சுத்தம் செய்து கொண்டு இருந்தபோது லாரியின் ஜாக்கி இறங்கியது.இதில் தங்கமுனியாண்டி நசுங்கி இறந்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement