dinamalar telegram
Advertisement

காலமானார்

Share
திருமங்கலம்-திருமங்கலம் அன்னை பாத்திமா கல்வி நிறுவனங்களின் சேர்மன் எம்.எஸ்.ஷா தந்தை முஹம்மது ஹனீபா நாகர்கோவில் நம்பாளியில் காலமானார். ஹனீபா நம்பாளி முஸ்லீம் ஜமாஅத் தலைவராகவும், பஞ்சாயத்து தலைவராகவும், குமரி மாவட்ட காங்கிரஸ் துணைத்தலைவராகவும் இருந்துள்ளார். சுதந்திர போராட்டம், கன்னியாகுமரி மாவட்ட மொழிப்போரில் கலந்து கொண்டு சிறை சென்றுள்ளார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement