dinamalar telegram
Advertisement

சட்ட உதவி முகாம் நடத்த முடிவு

Share
மதுரை -மதுரையில் மெகா சட்ட உதவி முகாம் நடத்துவது குறித்த ஆலோசனை கூட்டம் கலெக்டர் அனீஷ்சேகர் தலைமையில் நடந்தது.மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் தீபா முன்னிலை வகித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் செந்தில்குமாரி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ராஜ்குமார், சமூக பாதுகாப்பு திட்ட அலுவலர் புகாரி, பி.ஆர்.ஓ., சாலி தளபதி, ஏ.பி.ஆர்.ஒ., வினோத் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அனைத்துத்துறை அதிகாரிகளும் பங்கேற்று சட்ட உதவிகள் கிடைக்கும் வகையில் முகாமை விரைந்து நடத்த முடிவானது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement