dinamalar telegram
Advertisement

விழிப்புணர்வு பிரசாரம்

Share
மதுரை-மதுரையில் காந்தி அமைதி சங்கம், அமெரிக்கன் கல்லுாரி என்.எஸ்.எஸ்., திட்டம், தெற்கு ரோட்டரி சங்கம் சார்பில் பருவநிலை மாற்றம் மற்றும் கொரோனோ தடுப்பூசி அவசியத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு வாகன பிரசாரம் நடந்தது.கடவூரில்துவங்கிய பிரசாரத்தை செசி இயக்குனர் ராஜகோபால் துவக்கி வைத்தார். அமைதி சங்க தலைவர் சரவணன் தலைமை வகித்தார்.ரோட்டரி கிளப் தலைவர் கணேசன், என்.எஸ்.எஸ்., திட்ட ஒருங்கிணைப்பாளர் பாலகிருஷ்ணன், ஆசிரியர் சுரேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பல்வேறு ஊர்கள் வழியாக பிரசாரம் சென்று தமுக்கத்தில் நிறைவுற்றது. செசி ஒருங்கிணைப்பாளர் லலிதா நன்றி கூறினார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement