dinamalar telegram
Advertisement

நகர்ப்புற தேர்தலில் தனித்து போட்டியிடுமா தி.மு.க.,

Share
வாடிப்பட்டி -மதுரை பரவையில் அ.தி.மு.க., பொன்விழா ஆலோசனை கூட்டம் பேரூராட்சி செயலாளர் ராஜா தலைமையில் நடந்தது.முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேசியதாவது: தேர்தலில் வெற்றி, தோல்வி என்பது சகஜம், அது பெரிதல்ல. தற்போது நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் பணம், அதிகாரம், படை பலத்தை கடந்து சுயேச்சைகள் வெற்றி பெற்றுள்ளனர் என்றால் மக்களை சந்தித்துள்ளனர். மக்களை சந்தித்தால் தான், மக்கள் பிரதிநிதி ஆக முடியும். மக்கள்தான் எஜமானர்கள். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க., தனித்து போட்டியிட தயார். தி.மு.க., தயாரா, என்றார். நிர்வாகிகள் பங்கேற்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement