dinamalar telegram
Advertisement

பாலமேட்டில் ஆயுத பூஜை

Share
பாலமேடு- -பாலமேட்டில் ஒருங்கிணைந்த ஆட்டோ ஓட்டுனர்கள் மற்றும் உரிமையாளர் நலச்சங்கம் சார்பில் ஆயுத பூஜை திருவிழா தலைவர் அசோக் தலைமையில் நடந்தது.செயலாளர் பூபதி முன்னிலை வகித்தார். விநாயகர் கோயிலில் சிறப்பு வழிபாடுகள் நடந்தன. வடக்கு மாவட்ட தி.மு.க., அவைத்தலைவர் பாலசுப்பிரமணியன் அன்னதானம் வழங்கினார். பள்ளி மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டன.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement