dinamalar telegram
Advertisement

நலத்திட்ட உதவி வழங்கல்

Share
வாடிப்பட்டி- -அலங்காநல்லுார் அருகே கொண்டையம்பட்டியில் பா.ஜ., சார்பில் பிரதமர் மோடி பிறந்த நாளை முன்னிட்டு மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.மூன்று சக்கர சைக்கிள், வேட்டி சேலைகளை மாவட்ட தலைவர் சுசீந்திரன் வழங்கினர். நிர்வாகிகள் ராஜரத்தினம், ராஜசிம்மன், தினகரன், கோவிந்தமூர்த்தி, சுபாஷ் சந்திர போஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement