dinamalar telegram
Advertisement

சரஸ்வதி பூஜை

Share
தேனி-தேனி அருகே பூதிப்புரம் கிளை நுாலகத்தில் சரஸ்வதி பூஜை கொண்டாடப்பட்டது.நுாலக வாசகர் வட்ட தலைவர் சிதம்பரம் தலைமை வகித்தார். ஆலோசகர் கவிக்கருப்பையா, உறுப்பினர் ராமராஜ் முன்னிலை வகித்தனர். ஆலோசகர் வீரா வரவேற்றார். வாசகர் பயன்பாட்டுக்காக மளிகைக்கடை உரிமையாளர் முருகேசன் தண்ணீர் கேன் நன்கொடை வழங்கினார். நுாலகரும், வாசகர் வட்ட செயலாளருமான முருகானந்தம் நன்றி கூறினார். உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement