dinamalar telegram
Advertisement

பள்ளி மாணவர் சாதனை 

Share
பெரியகுளம்,-லட்சுமிபுரம் ரேணுகா வித்யாலயம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி பிளஸ் 1 மாணவர் ரஞ்சித்வேல் 16. சென்னை-அரக்கோணத்தில் நடந்த மாநில கையெறிபந்து போட்டியில் கேம் ஆப் லைப்ஸ்போர்ட்ஸ் அணியில் விளையாடினார். இந்த அணி முதலிடம் பிடித்தது. அணியின் சிறந்த விளையாட்டு வீரர் பரிசை ரஞ்சித்வேல் பெற்றார். பள்ளி செயலர் விஜயராணி,முதல்வர் மருதமாலதி மற்றும் ஆசிரியர்கள், ஆசிரியைகள் ரஞ்சித்வேலை பாராட்டினர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement