dinamalar telegram
Advertisement

ஆற்றில் கவிழ்ந்த லாரி

Share
மூணாறு--மூணாறு அருகே நல்லதண்ணி எஸ்டேட் பகுதியில் உள்ள டாடா கம்பெனிக்கு சொந்தமான ஐ.டி.டி. தேயிலை தொழிற்சாலைக்கு எர்ணாகுளத்தில் இருந்து கண்டெய்னர் லாரியில் மூல பொருட்கள் ஏற்றி சென்றது. நேற்று காலை டீ குடிக்க டிரைவர் லாரியை நிறுத்த முயன்றார். கட்டுப்பாட்டை இழந்த லாரி நல்லதண்ணி ஆற்றில் கவிழ்ந்தது. டிரைவர் காயமின்றி தப்பினார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement