dinamalar telegram
Advertisement

பெண்ணிற்கு அரிவாள் வெட்டு

Share
கம்பம்-கம்பம் சுப்ரமணியசாமி கோயில் தெரு வைரமணி 32. இவர் குடிபோதையில் வீட்டுக்கு வெளியே நின்று சத்தமிட்டு கொண்டிருந்தார். சஞ்சீவி மகள் நிரஞ்சனாதேவி 27, தட்டி கேட்டார். இதுதொடர்பான வாக்குவாதத்தில் நிரஞ்சனா தேவியின் குடும்பத்தார் வைரமணியை கீழே தள்ளினர். ஆத்திரமடைந்த வைரமணி அரிவாளை எடுத்து வந்து நிரஞ்சனா தேவியின் வலது கை ஆள்காட்டி விரலை வெட்டினார். வடக்கு போலீசார் வைரமணியை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement