dinamalar telegram
Advertisement

அரசு மருத்துவமனையில் 3வது ஆப்ரேஷன் தியேட்டர்

Share
கம்பம்-கம்பம் அரசு மருத்துவமனையில் அவசர அறுவை சிகிச்சைக்கான மூன்றாவது ஆப்ரேஷன் தியேட்டர் ஏற்படுத்தப்பட்டுள்ளது.இங்கு மாதந்தோறும் 200 க்கும் மேற்பட்ட பிரசவங்கள் நடக்கிறது. தினமும் வெளிநோயாளிகள் 2 ஆயிரம் பேர், உள்நோயாளிகள் 200 பேர் சிகிச்சை பெறுகின்றனர். இங்கு 2 ஆப்ரேஷன் தியேட்டர்கள் உள்ளன. மேலும் ஒரு ஆப்ரேஷன் தியேட்டர் ஏற்படுத்தபட்டது. இதற்கு தேவையான பொருள்கள் நன்கொடையாக பெறப்படுகிறது. ராமலிங்கம்பிள்ளை டிரஸ்ட் மேனேஜிங் டிரஸ்டி ரா.பாஸ்கர் ரூ.ஒரு லட்சத்து 25 ஆயிரம் மதிப்பிலான ைஹட்ராலிக் டேபிள் அன்பளிப்பாக வழங்கினார். நிகழ்ச்சியில் ரா.பாஸ்கர், எம்.எல்.ஏ. ராமகிருஷ்ணன், மருத்துவ அலுவலர் பொன்னரசன் பங்கேற்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement