dinamalar telegram
Advertisement

52 வழக்குகள் பதிவு

Share
தேனி-ஓட்டல், கடைகள் உள்பட பிற நிறுவன தொழிலாளர்களுக்கு காந்தி ஜெயந்தியையொட்டி விடுப்பு வழங்க வேண்டும். மாறாக பணி செய்தால் இரட்டிப்பு சம்பளம் அல்லது மாற்று விடுப்பு வழங்க வேண்டும். இதுதொடர்பாக தேனி மாவட்டத்தில் தொழிலாளர் நலத்துறையினர் ஆய்வு செய்தனர். விதிமீறிய கடைகள், ஓட்டல்கள், மோட்டார் வாகன நிறுவனங்கள் மீது 52 வழக்குகள் பதிந்து அபராதம் விதிக்கப்பட்டது என தொழிலாளர் உதவி கமிஷனர் (அமலாக்கம்) ஆனந்தி கூறினார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement