dinamalar telegram
Advertisement

ராமநாதபுரத்திற்கு புது கலெக்டர்

Share
-ராமநாதபுரம்-ராமநாதபுரம் கலெக்டராக சந்திரகலா ஜூன் முதல் பணிபுரிந்தார். அவர் நீண்ட விடுப்பில் சென்றுள்ளார். இதனையடுத்து கலெக்டர் கூடுதல் பொறுப்பாக டி.ஆர்.ஓ., காமாட்சி கணேசன் உள்ளார். இந்நிலையில் சென்னை வணிகவரித்துறை இணை ஆணையர் சங்கர்லால் குமாவத், ராமநாதபுரம் கலெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் விரைவில் பதவியேற்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement