dinamalar telegram
Advertisement

கோயில்களில் முளைப்பாரி விழா

Share
பரமக்குடி-பரமக்குடி ஒட்டப்பாலம், அரியனேந்தல் வேந்தோணி, மேலாய்க்குடி, கள்ளிக்குடி உட்பட 20 க்கும் மேற்பட்ட கிராமங்களில் அம்மன் கோயில்களில் முளைப்பாரி விழா நடந்தது. பெண்கள், ஆண்கள் முளைப்பாரியை தலையில் சுமந்து சென்றனர். தொடர்ந்து கும்மி, ஒயிலாட்டம், நாடகம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. அரியனேந்தல் கிராமத்தில் பரமக்குடி ஊராட்சி ஒன்றிய குழு துணை தலைவர் ராஜேந்திரன், ஊராட்சி தலைவர் மணிமுத்து, துணைத் தலைவர் சிவகுமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement