dinamalar telegram
Advertisement

ஒருவர் மீது வழக்கு

Share
முதுகுளத்துார்--முதுகுளத்துார் அருகே சிறுதலை கிராமத்தைச் சேர்ந்த ராமச்சந்திரன் 50, சிறுதலை தெற்கு தெருவில் ஊரணி அருகே விவசாய நிலத்தில் பனைமரங்கள் வளர்த்து வந்துள்ளார். திருவரங்கத்தை சேர்ந்த ஜோசப் 55, ராமச்சந்திரனின் அனுமதி இல்லாமல் இரண்டு பனைமரங்களை சேதப்படுத்தி வெட்டி சென்றார்.கீழத்தூவல் எஸ்.ஐ.சுரேஷ், ஜோசப் மீது வழக்குபதிவு செய்துள்ளார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement