dinamalar telegram
Advertisement

மணல் திருடிய மூவர் கைது

Share
தொண்டி-முறிசிலான்தோப்பில் மாட்டுவண்டியில் மணல் திருடப்பட்டது. இதுதொடர்பாக போலீசார், தொண்டியை சேர்ந்த முருகன் 63, கார்த்திக் 23, மணிகண்டன் 20 ஆகிய மூவரையும் கைது செய்தனர். மாட்டு வண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement