dinamalar telegram
Advertisement

பஸ்சில் நகை மாயம்

Share
சத்திரக்குடி--பூவளத்தூர் ராமு மனைவி கஞ்சம்மய், 70. இவர் மஞ்சூரிலிருந்து சத்திரக்குடிக்கு பஸ்சில் சென்றுள்ளார். சத்திரக்குடியில் இறங்கிய போது இவர் அணிந்திருந்த 8.5 பவுன் தங்கச்சங்கிலி மாயமானது தெரியவந்தது. போலீசார் விசாரிக்கின்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement