dinamalar telegram
Advertisement

மிளகாய் விதைப்பு பணி தீவிரம்

Share
ஆர்.எஸ்.மங்கலம்-ஆர்.எஸ்.மங்கலம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் நெல் விவசாயத்துக்கு அடுத்தபடியாக மிளகாய் சாகுபடி செய்யப்படுகிறது. குறிப்பாக புல்லமடை, வல்லமடை, ராமநாதமடை, ரெட்டையூரணி, சிலுகவயல், சவேரியார்பட்டினம், சேத்திடல் எட்டியதிடல், செங்குடி உள்ளிட்ட சுற்றுப்புற பகுதிகளில் மிளகாய் சாகுபடி அதிகமாகும். நடப்பாண்டில் இப்பகுதிகளில் மிளகாய் விதைப்பு பணியை விவசாயிகள் தற்போது தீவிரப்படுத்தி வருகின்றனர். கடும் வறட்சியிலும், வயலில் நிலவும் லேசான ஈரப்பதத்தில் மகசூல் தரக்கூடியது என்பதால் ஆர்வம் செலுத்துகின்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement