dinamalar telegram
Advertisement

கவர்னர் இன்று ஊட்டி வருகை

Share
Tamil News
ஊட்டி : தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, இன்று காலை தனி விமானம் மூலம் கோவை வந்து, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் ஊட்டி வருகிறார். பின், ராஜ்பவனில் தங்குகிறார். குடும்பத்துடன் வரும் கவர்னர், ஐந்து நாட்கள் இங்கு தங்க உள்ளார்.அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, பைக்காரா படகு இல்லம் உள்ளிட்ட சுற்றுலா தலங்களை பார்வையிட உள்ளார்.அவர் பங்கேற்கும் நிகழ்ச்சிகள் ஏதும் முடிவு செய்யப்படவில்லை. 19ம் தேதி சென்னை புறப்படுகிறார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement