dinamalar telegram
Advertisement

இன்றைய நிகழ்ச்சி : ராமநாதபுரம்

Share
ஆன்மிகம்: கோயில்ராமநாதசுவாமி கோயில், ராமேஸ்வரம், லிங்க அபிேஷக, வழிபாடு, காலை 5:00மணி.மங்களநாதர் சிவன்கோயில், உத்திரகோசமங்கை, வழிபாடு, காலை 7:00மணி, படிகலிங்கம், மரகதலிங்கம் அபிேஷகம் மதியம் 12:30 மணி.நாகநாதசுவாமி கோயில், நயினார்கோயில், அபிேஷக அலங்காரவழிபாடு, காலை 9:00மணி.ஆதிஜெகநாதப்பெருமாள் கோயில், திருப்புல்லாணி, காலை 7:00மணி, அபிேஷக, வழிபாடு மாலை, 6:00மணி.சுந்தரராஜப்பெருமாள் கோயில், பரமக்குடி, அபிேஷக, அலங்காரபூஜை, காலை 9:00மணி.எமேஸ்வரன்முடையார் கோயில், எமனேஸ்வரம் பரமக்குடி, அபிேஷக,அலங்கார பூஜை காலை 9:00மணி.செல்வவிநாயகர் கோயில், மருச்சுக்கட்டி, பார்த்திபனுார், அபிேஷகம், அலங்காரத்தில் வழிபாடு, காலை 7:00மணி.நவராத்திரி விழா: ராஜராஜேஸ்வரியம்மன் கோயில், அரண்மனைவளாகம், ராமநாதபுரம், துர்க்காஷ்டமி அபிேஷகம் தீபாராதனைமதியம் 1:00மணி, அம்பாள் தங்கசப்பரத்தில், வெள்ளி சிம்ம வாகனபுறப்பாடு, இரவு 7:00மணி.நவராத்திரி விழா: முத்துமாரியம்மன்கோயில், சாயக்காரதெருவெளிப்பட்டணம், ராமநாதபுரம், அபிேஷக, அலங்காரத்தில் பூஜை, மாலை 6:00மணி.நவராத்திரிவிழா: மீனாட்சி சமேத சொக்கநாதர் கோயில், அரண்மனைபின்புறம் ராமநாதபுரம், அபிேஷக அலங்கார வழிபாடு, மாலை 6:00மணி.நவாரத்திரி விழா: காளிகாதேவி அம்மன் கோயில், ஊஞ்சல் அலங்காரத்தில் அம்மன், மாலை 6:00மணி.வழிவிடு முருகன்கோயில், ராமநாதபுரம், அபிேஷக, வழிபாடு, காலை7:00மணி.சுவாமிநாத சுவாமி கோயில் குண்டுக்கரை, ராமநாதபுரம், அபிேஷக, அலங்கார வழிபாடு, காலை 9:00மணி.வல்லபை ஐயப்பன் கோயில், ரெகுநாதபுரம், சிறப்பு அலங்கார பூஜை, வழிபாடு, காலை 6:00மணி.வினைதீர்க்கும் வேலவர் கோயில், கலெக்டர் அலுவலகம் அருகே, பட்டணம்காத்தான், சிறப்பு அபிேஷக, பூஜை காலை 7:00மணி.கோதண்டராமர் கோயில், ராமநாதபுரம், அபிேஷகம், அலங்காரம் காலை 7:00மணி.பால ஆஞ்சநேயர் கோயில், அரண்மனைவாசல், ராமநாதபுரம், காலை7:30மணி.செல்வவிநாயகர் கோயில், நாகாச்சி, சிறப்பு அபிேஷகம், பூஜை, காலை 6:00மணி.அருளொளி விநாயகர் கோயில், வழுதுார், சிறப்பு பூஜை, காலை 6:30 மணி.வெட்டுடையாள் காளியம்மன்கோயில், ராமேஸ்வரம் ரோடு, ராமநாதபுரம், வழிபாடு, அம்மனுக்கு அபிேஷகம், அலங்காரம் காலை 8:00மணி.ஷீரடி சாய்பாபா கோயில், இடையர் வலசை ராமநாதபுரம், சிறப்பு அபிேஷக பூஜை காலை 8:00மணி, மதியம் 12:30 மணி.நவராத்திரி, சிறப்பு பூஜை, தீபாராதனை, பாகம்பிரியாள் கோயில், திருவெற்றியூர், மாலை 6:00 மணி.பொதுபுத்தக கண்காட்சி: சுவார்ட்ஸ் மேல்நிலைப்பள்ளி ராமநாதபுரம், முன்னால் ஜனாதிபதி அப்துல்கலாம் பிறந்தநாள், புத்தக்கண்காட்சி,துவக்கிவைப்பவர்: கலெக்டர் (பொ) காமாட்சி கணேசன், ஏற்பாடு: நியூசெஞ்சுரி புக் ஹவுஸ் மதுரை, காலை 11:00மணி.-----------
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement