dinamalar telegram
Advertisement

வாகனங்கள் ஏலம்

Share
ராமநாதபுரம்--ராமநாதபுரம் மாவட்ட மதுவிலக்கு போலீசாரால் மதுகடத்தல் தடுப்பு சோதனைகளின் போது பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள், உரிமை கோரப்படாத நிலையில் ஏலம் விடப்பட்டன. ராமநாதபுரம் ஆயுதப்படை மைதானத்தில் ஏ.டி.எஸ்.பி., ஜெயசிங் தலைமையில் ஏலம் நடந்தது. இதில் 30 டூவீலர்கள், 3 ஆட்டோக்கள், ஒரு கார் ஏலம் விடப்பட்டு ரூ.6 லட்சத்து 75 ஆயிரத்து 28 ரூபாய் வசூலிக்கப்பட்டது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement