dinamalar telegram
Advertisement

எருதுகட்டு போட்டி

Share
கமுதி-கமுதி அருகே ஊ.கரிசல்குளம் கிராமத்தில் முத்தாலம்மன் கோயில் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு மக்கள் கடந்த 10 நாட்களுக்கு முன் காப்புகட்டி விரதம் இருந்து வந்தனர். கோயில் முன் பொங்கல் வைத்து நேர்த்திகடன் செலுத்தினர். பின் எருதுகட்டு போட்டியில் காளைகளுக்கு மரியாதை செய்யப்பட்டது. மதுரை, ராமநாதபுரம்,சிவகங்கை,விருதுநகர் மாவட்டங்களில் இருந்து 30 காளைகள் கலந்து கொண்டன. சுற்றுப்பகுதியைச் சேர்ந்த 150க்கும் மேற்பட்டவர்கள் காளைகளை அடக்கினர். அவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement