dinamalar telegram
Advertisement

குயிலி தபால் தலை வெளியீடு

Share
சிவகங்கை--சிவகங்கையில் தபால் வார விழாவை முன்னிட்டு குயிலி தபால் தலை வெளியிடப்பட்டது. மதுரை மண்டல தபால்துறை உதவி இயக்குனர் ரகுநாத் தலைமை வகித்தார்.கோட்ட கண்காணிப்பாளர் பரமசிவம் தபால் தலையை வெளியிட குயிலி மூத்த வாரிசு முத்தையா பெற்றார். உதவி கண்காணிப்பாளர் ராமசாமி, தலைமை தபால் அலுவலர் நாகலிங்கம் பங்கேற்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement