dinamalar telegram
Advertisement

இன்றைய நிகழ்ச்சி: சிவகங்கை

Share
ஆன்மிகம்சிறப்பு பூஜை: கவுரி விநாயகர் கோயில், சிவகங்கை, காலை 9:00 மணி.நவராத்திரி சிறப்பு பூஜை: காசி விஸ்வநாதர் கோயில், சிவகங்கை, அலங்காரம், மாலை 6:00 மணி.நவராத்திரி சிறப்பு பூஜை: கண்ணுடைய நாயகி அம்மன், நாட்டரசன்கோட்டை, அலங்காரம், மாலை 6:00 மணி.புரட்டாசி சிறப்பு பூஜை: சுந்தரராஜ பெருமாள் கோயில், சிவகங்கை, அலங்காரம், மாலை 6:00ம ணி.நவராத்திரி விழா: ராஜராஜேஸ்வரி கோயில், அரண்மனை வளாகம், சிவகங்கை, அலங்காரம், மாலை 6:00 மணி.சிறப்பு பூஜை: ஆனந்தவல்லி சோமநாதர் கோயில், மானாமதுரை, காலை 8:30 மணி.சிறப்பு பூஜை: வீரஅழகர் கோயில்,மானாமதுரை,காலை 7:00 மணி.சிறப்பு பூஜை: மெக்கநாச்சியம்மன் கோயில், நாகலிங்க நகர், மானாமதுரை, காலை 8:30 மணி.சிறப்பு பூஜை: உடைகுளம் மாரியம்மன் கோயில், மானாமதுரை, காலை 8:00 மணி.சிறப்பு பூஜை: வழிவிடு முருகன் கோயில், மானாமதுரை, காலை 8:00 மணி.சிறப்பு பூஜை: அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில், மானாமதுரை, காலை 7:00 மணி.சிறப்பு பூஜை: நம்பி நாகம்மாள் கோயில், மானாமதுரை, காலை 8:30 மணி.சிறப்பு பூஜை: தியாக வினோத பெருமாள் கோயில், மானாமதுரை, காலை 8:00 மணி.சிறப்பு பூஜை:முத்துமாரி அம்மன் கோயில்,தாயமங்கலம், காலை 7:00 மணி.சிறப்பு பூஜை: வாள்மேல் நடந்த அம்மன் கோயில்,இளையான்குடி, காலை 10:00 மணி.சிறப்பு பூஜை: ராஜேந்திர சோழீஸ்வரர் கோயில்,இளையான்குடி, காலை 9:00 மணி.நவராத்திரி பூஜை: மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் தேவகோட்டை, நித்திய படி பூஜை துவக்கம் காலை 7:00. சிறப்பு அலங்காரம் மாலை 5:00. அம்பு போடுதல் மாலை 6:00.நவராத்திரி பூஜை: கைலாசநாதர் கோயில் தேவகோட்டை, நித்தியபடி பூஜை காலை7:00. சிறப்பு அலங்காரம் மாலை 5:00 அம்பு போடுதல் மாலை 6: 00.நவராத்திரி பூஜை : கோதண்டராமர் ஸ்வாமி கோயில், தேவகோட்டை, சிறப்பு திருமஞ்சனம் காலை 8:30 தீபாராதனை காலை 9.00 சிறப்பு அலங்காரம் மாலை 5:00 அம்பு போடுதல் மாலை 6 00. கோவிந்தா போடுதல் இரவு 8:00.நவராத்திரி பூஜை: ரங்கநாதர் பெருமாள் கோயில் தேவகோட்டை, சிறப்பு திருமஞ்சனம் காலை 8:30. சிறப்பு அலங்காரம் மாலை 5:00 அம்பு போடுதல் மாலை 6:00நவராத்திரி பூஜை : கிருஷ்ணர் கோயில் அம்மச்சி ஊரணி தேவகோட்டை, திருமஞ்சனம் காலை 8;00 தீபாராதனை காலை 9:00 சிறப்பு அலங்காரம் மாலை 5:00 அம்பு போடுதல் மாலை 6:00நவராத்திரி பூஜை: புவனேஸ்வரி அம்மன் கோயில் தேவகோட்டை, அபிஷேகம் காலை 7 :00. சிறப்பு அலங்காரம் மாலை 6:00.நவராத்திரி பூஜை: அபிராமி அம்மன் கோயில் தேவகோட்டை, சிறப்பு அலங்காரம் மாலை 6:00.சிறப்பு பூஜை: ஆலமரத்து முனீஸ்வரர் கோயில் தேவகோட்டை, அபிஷேகம் காலை 7 00 தீபாராதனை காலை 8:00 வெள்ளி சிறப்பு பூஜை மாலை 6:00.சிறப்பு பூஜை: சவுபாக்ய துர்க்கை அம்மன் கோயில் நித்தியகல்யாணிபுரம் தேவகோட்டை, அபிஷேகம் காலை 9:00 தீபாராதனை பகல் 12:00.சிறப்பு பூஜை: தியான பீட மகா கணபதி கோயில் திருமணவயல் தேவகோட்டை அபிஷேகம் காலை 6:00 தீபாராதனை காலை 7:00.சிறப்பு பூஜை: மணிமந்திர விநாயகர் கோயில், திருப்புவனம், காலை 6:30 , மாலை 6:30.சிறப்பு பூஜை: அதிகமுடைய அய்யனார் கோயில்,திருப்புவனம்,காலை 8:00 மணி.சிறப்பு பூஜை: புஷ்பவனேஸ்வரர்- சவுந்திரநாயகி அம்மன் கோயில், திருப்புவனம், காலை: 7:00 மணி, மாலை 8:00 மணி.சிறப்பு பூஜை: பத்ரகாளியம்மன் கோயில் உச்சிகால பூஜை, மடப்புரம், மதியம் 1:00 மணி.சிறப்பு பூஜை: மாரியம்மன் கோயில் உச்சிகால பூஜை, திருப்புவனம், மதியம் 1:00 மணி.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement